Type a course name, a topic or a word from any page.

    Theology Courses

    Bachelor of Theology [B.Th]

    • கல்வித் தகுதி:
    • +12 அல்லது இதற்கு இணையான படிப்பு.
    • இதற்குக் கீழ்ப்படித்தவர்கள் எங்களிடம் இப்படிப்பில் இணைந்து கொண்டு இலவச டிப்ளமோ படிப்பை ஆறு மாதங்கள் சேர்த்து படிக்க வேண்டும்.
    • அட்மிஷன் ரூ1000/-
    • மாதம் ரூ 500/-
    • இரண்டு வருட படிப்பு
    • Prof.Robert
    • UG courses
    • Tamil
    • 0 lessons
    • 720 hours

    About this course

    B.Th-ல் நாம் கற்பதும் பெறும் அறிவும்:

    1. வேதாகமத்தை முழுமையாக கற்று, சரியாக பிரித்து போதிக்கும் திறன் பெறுவோம்.
    2. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பற்றிய ஆழமான அறிவைப் பெறுவோம்.
    3. இறையியல் கோட்பாடுகளை தெளிவாக அறிந்து, விசுவாசத்தில் உறுதிப்படுவோம்.
    4. திருச்சபை வரலாறு மற்றும் இந்திய திருச்சபை வரலாற்றை கற்றுக்கொள்வோம்.
    5. பிரசங்கம், ஆராதனை, ஆலோசனை செய்யும் ஊழிய திறன்களைப் பெறுவோம்.
    6. பிற மதங்கள், இந்திய சமூகம் பற்றி அறிந்து, சுவிசேஷம் சொல்ல கற்றுக்கொள்வோம்.
    7. மிஷன், சுவிசேஷம், சபை வளர்ச்சி பற்றிய அறிவைப் பெறுவோம்.
    8. கிரேக்கம், எபிரேயம் போன்ற வேத மொழிகளின் அடிப்படையை கற்போம்.
    9. தலைமைத்துவம், சபை நிர்வாகம், ஊழியம் ஆகியவற்றை கற்றுக்கொள்வோம்.
    10. ஜெப வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ந்து உண்மையான விசுவாசியாக & ஊழியராக மாறுவோம்.

    Syllabus

    1Paper -1. இறையியல் – 1 [Theology – 1]

    • Lessons for this module are being prepared.

    The rest of this course unlocks when you enrol.

    Enrol now

    Cannot pay online? Ask us to call you and we will enrol you by hand.

    Questions before you enrol?

    The college office is glad to help.